10,008 விளக்குகள் ஏற்றி விவசாயிகள் வழிப்பாடு! - 10008 விளக்கு ஏற்றி விவசாயிகள் வழிபாடு
🎬 Watch Now: Feature Video
திருப்பூர்: 35 ஆண்டுகளாக வறண்டு கிடக்கும் தடுப்பணைக்கு தண்ணீர் திறக்க வேண்டி, அரசின் கவனத்தை ஈர்க்க வட்டமலை அணைப்பகுதியில் விவசாயிகள் 10 ஆயிரத்து 8 விளக்குகளை ஏற்றி வழிபாடு செய்தனர்.