வாக்குச்சாவடியில் திமுக - அமமுகவினர் இடையே மோதல்!
🎬 Watch Now: Feature Video
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கெருகம்பாக்கம் ஊராட்சியில் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அப்போது வாக்குச்சாவடியில் திமுக - அமமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலில் பெண்கள் உள்பட 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.