இலங்கையில் பெரும் பொருளாதார வீழ்ச்சி - அத்தியாவசியப் பொருள்களே ரூபாய் ஆயிரத்தை தாண்டியது! - அத்தியாவசிய பொருள்களே ஆயிரத்தை தாண்டியது
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14827945-thumbnail-3x2-srilanka.jpg)
இலங்கையில் இயற்கை விவசாய கொள்கை, கரோனாவால் சுற்றுலாவிற்குத் தடை என மேலும் பல காரணங்களால் அந்நாட்டின் பொருளாதாரம் பெருமளவு வீழ்ச்சியைடைந்துள்ளது. இதனால் இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உச்சத்தை எட்டியுள்ளது. இதனை இலங்கையில் வாழும் தம்பதியினர் அங்கு விற்கப்படும் காய்கறிகள் எவ்வளவு விலைக்கு விற்கப்படுகின்றன என காணொலி தயாரித்து வெளியிட்டுள்ளனர். அந்த தம்பதியினர் எடுத்துச் செல்லும் பணத்தில் மிக சொற்பமான அளவிலான காய்கறிகளை மட்டும்தான் வாங்க முடிகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST