பன்டெஸ்லிகா: ஆர்மீனியா பீல்ஃபெல்ட்டை வீழ்த்திய உல்ஃப்ஸ்பெர்க்! - உல்ஃப்ஸ்பெர்க்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 20, 2021, 6:09 PM IST

பன்டெஸ்லீகா கால்பந்து தொடரில் உல்ஃப்ஸ்பெர்க் - ஆர்மீயா பீல்ஃபெல்ட் அணிகளுக்கு இடையே இன்று (பிப்.20) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் உல்ஃப்ஸ்பெர்க் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஆர்மீயா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் உல்ஃப்ஸ்பெர்க் அணி 42 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.