#PVSindhu: தங்கமங்கையாக மாறிய பி.வி. சிந்து! - தங்கமங்கை பி.வி. சிந்து
🎬 Watch Now: Feature Video
பசெல்: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை இந்திய வீராங்கனை பி.வி. சிந்து படைத்துள்ளார். நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், அவர் ஜப்பான் வீராங்கனை நஸோமி ஒகுஹராவை வீழ்த்தி வரலாற்று படைத்தது குறித்த வீடியோ தொகுப்பு
Last Updated : Aug 26, 2019, 7:40 PM IST