கரோனா நேரத்தில் மூன்றரை மணி நேர உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் போகத்! - ரிட்டு போகத்
🎬 Watch Now: Feature Video
கோவிட்-19 பெருந்தொற்றால் வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் உள்ள இந்தியாவின் கலப்பு தற்காப்பு கலை(Mixed Martial Arts) வீராங்கனை ரிட்டு போகத், தனது வீட்டில் தினமும் மூன்றரை மணி நேரம் உடற்பயிற்சி மேற்கொள்ளும் காணொலியை வெளியிட்டுள்ளார்.