அபுதாபி ஓபன்: இரண்டாம் சுற்றுக்கு முன்னேறிய வெரோனிகா! - ஒற்றையர் பிரிவு
🎬 Watch Now: Feature Video
அபுதாபியில் இன்று தொடங்கிய மகளிர் அபுதாபி ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டியில் ரஷ்யாவின் வெரோனிகா குடர்மொட்டோவா 7-5, 6-1 என்ற நேர் செட் கணக்கில் எஸ்டோனியாவின் அன்னெட் கொன்டாவிட்டை வீழ்த்தி, இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.