ரூ. 1.53 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட கோபி பிரையன்ட் உடமைகள்!
🎬 Watch Now: Feature Video
உலகின் கூடைப்பந்து ஜாம்பவானாக வலம் வந்த கோபி பிரையன்ட், கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடமைகள், அணியின் ஜெர்சி ஆகியவை லாக்கர்ஸ் அணியால் ஏலம் விடப்பட்டது. அதில் கோபி பிரையன்டின் ஜெர்சி 22,400 டாலருக்கும், அவர் கையொப்பமிட்ட கூடைப்பந்து 25,600 டாலருக்கும் ஏலம் எடுக்கப்பட்டது. கோபி பிரையன்டின் மொத்த உடமைகளும் சுமார் 2,02,590 அமெரிக்க டாலர்களுக்கு(இந்திய மதிப்பில் ரூ.1.53 கோடி) ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.