ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற ரவிக்குமார் தாஹியா குடும்பத்தினர் மகிழ்ச்சி! - ரவி தஹியா வெள்ளிப் பதக்கம் வென்றார்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-12683971-thumbnail-3x2-.jpg)
டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த இறுதி போட்டியில் ரவி தாஹியா 4-7 என்ற கணக்கில் ஆட்டத்தை இழந்த நிலையில் வெள்ளி வென்றார். அவரது வெற்றியை குடும்பத்தினர் கொண்டாடினர்.