#RolexParisMasters: நேர் செட் கணக்குகளில் வெற்றி பெற்ற வாவ்ரிங்கா! - RolexParisMasters
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4915275-thumbnail-3x2-wawrinka.jpg)
பாரிஸ்: பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் மூன்றாம் சுற்று ஆட்டத்ட்தில், சுவிட்சர்லாந்தின் ஸ்டேன் வாவ்ரிங்கா 7-6, 7-6 என்ற நேர் செட் கணக்குகளில் குரோஷியாவின் மரின் சிலிக்கை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளார்.