43 வயதில் மெர்சல் ஃப்ரீகிக் அடித்த டோட்டி! - ரோமா கிளப் அணி
🎬 Watch Now: Feature Video
சர்வதேச கால்பந்து போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற ரோமா கிளப் அணியின் முன்னாள் வீரரான ஃபிரான்செஸ்கோ டோட்டி உள்ளூர் போட்டியின் போது ஃப்ரீகிக் முறையில் கோல் அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.