ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பக்டகோர் வெற்றி! - கால்பந்தாட்ட செய்திகள்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 18, 2020, 3:22 PM IST

ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக் கால்பந்து கிளப் தொடரின் குரூப் பி பிரிவுக்கான போட்டியில் உஸ்பெகிஸ்தானின் பக்டகோர் - ஈரானின் ஷாஹர் கொட்ரோ அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய பக்டகோர் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஷாஹர் கொட்ரோ அணியை வீழ்த்தியது. பக்டகோர் அணி சார்பில் இகோர் சர்ஜீவ் இரண்டு கோல்களை அடித்தார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.