டென்னிஸ் ராக்கெட்டுகளை நொறுக்கிய கிர்கியோஸ்! - kyrgios
🎬 Watch Now: Feature Video
சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் கரேன் கச்சனோவுக்கு எதிரான இரண்டாவது சுற்றில் தோல்வியடைந்ததால் நிக் கிர்கியோஸ் டென்னிஸ் ராக்கெட்டுகளை அடித்து நொறுக்கிய காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.