நிஜத்தில் ஒரு 'பிகில்' கோச்!- மகளிர் ஹாக்கியில் கில்லி டீம்! - ஈரோடு அரசுப்பள்ளி ஆசிரயர் அருள்ராஜ்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4987173--thumbnail-3x2-hocket.jpg)
கால்பந்தில் பெண்களை கலக்கச் செய்யும் 'பிகில்' பட கோச் போல, நிஜத்தில் பெண்கள் ஹாக்கி போட்டியில் கலக்க காரணமாகவிருக்கிறார் அரசுப்பள்ளி ஆசிரியர் அருள்ராஜ். அவரைப் பற்றிய செய்தித் தொகுப்பு...