ஸ்டீவ் ஸ்மித்திற்கு ஆதரவு தந்த கோலி..! - வைரலாகும் வீடியோ - Steve Smith
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-3522331-thumbnail-3x2-koj.jpg)
லண்டன்: இந்தியாவுக்கு எதிரான போட்டியின் போது ஸ்டீவ் ஸ்மித்தை நோக்கி கூச்சலிடுவதை நிறுத்திவிட்டு, அவருக்காக ஆதரவு தெரிவியுங்கள் என கோலி ரசிகர்களிடம் கேட்டுக் கொண்ட சம்பவம் இணையதளத்தில் வைரலாகிவருகிறது.