டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி ஆதிக்கம் - India vs west indies test series
🎬 Watch Now: Feature Video
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 240 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.