கோல்டன் குளாவ் வென்ற திபாவுட் கோர்டியோஸின் நிலைமை பாருங்கள்! - கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் வீரரின் காமெடி
🎬 Watch Now: Feature Video
ரியல் மாட்ரிட்: 2018இல் நடந்த ஃபிபா உலகக்கோப்பை கால்பந்துத் தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் கோல்டன் குளாவ் வென்ற பெல்ஜியம் கோல்கீப்பர் திபாவுட் கோர்டியோஸ், தற்போது ரியல் மாட்ரிட் அணியின் கோல் கீப்பராக உள்ள இவர், பயிற்சியில் சக வீரர்களிடமிருந்து பந்தை வாங்க முயன்றபோது கீழே வீழும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.