ஃபிபா கிளப் உலகக்கோப்பை: ஐந்தாவது இடம் பிடித்த ஈ.எஸ் துனிஸ்! - ஈஎஸ் துணிஸ் - அல் சாத்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 19, 2019, 2:41 AM IST

தோஹா: ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் போல, ஒவ்வொரு கண்டங்களிலும் நடைபெறும் கால்பந்து லீக்கில் சாம்பியன் பட்டம் வென்றவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஃபிபா கிளப் உலகக்கோப்பையில்  பலப்பரீட்சை நடத்துவார்கள். அந்தவகையில், நடப்பாண்டு தொடருக்கான போட்டியில் துனிசியாவின் ஈ.எஸ் துனிஸ் அணி 6-2 என்ற கோல் கணக்கில் கத்தாரின் அல் சாத் அணியை வீழ்த்தி ஐந்தாவது இடத்தைப் பிடித்தது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.