ஐந்தாவது முறையாக பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸில் ஜோகோவிச் சாம்பியன்- காணொலி - set away from a fifth title in Paris after sweeping

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Nov 4, 2019, 7:29 PM IST

ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வந்த பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிச்சுற்றில் உலகின் முன்னணி டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் கனடாவின் வளர்ந்து வரும் டென்னிஸ் நட்சத்திரம் டெனிஸ் ஷபோவாலோவை வீழ்த்தி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.