உலக கைப்பந்து சாம்பியன்ஷிப் : ஸ்வீடனை வீழ்த்தி டென்மார்க் சாம்பியன்! - டென்மார்க்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 1, 2021, 8:26 PM IST

எகிப்தில் நடைபெற்ற ஆடவர் உலக கைப்பந்து (HandBall) சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்வீடன் அணி டென்மார்க் அணியை எதிர்கொண்டது. பரபரப்பான இப்போட்டியின் முடிவில் டென்மார்க் அணி 26-24 என்ற கோல் கணக்கில் ஸ்வீடனை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டென்மார்க் அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியும் அசத்தியது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.