தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள் - சிஎஸ்கே வீரர்களின் விழிப்புணர்வு காணொலி - csk
🎬 Watch Now: Feature Video
சென்னையில் நாளை (செப்டம்பர் 12) நடைபெற இருக்கும் 1000 தடுப்பூசி சிறப்பு முகாம்களைப் பயன்படுத்தி தடுப்பூசிப் போட்டுக்கொள்ளுமாறு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் விழிப்புணர்வு காணொலி வெளியிட்டுள்ளனர்.