மகளிர் டி20 உலகக்கோப்பை: ஐந்தாவது முறையாக சாம்பியனான ஆஸ்திரேலியா! - Australia beat India
🎬 Watch Now: Feature Video
2020ஆம் ஆண்டுக்கான மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணியை 85 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி, ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது.