பக்தர்கள் வெள்ளத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் தேரோட்டம் - panguni car festival in tamilnadu
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14765035-thumbnail-3x2-l.jpg)
சிவகங்கை மாவட்டம் காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் பங்குனி உத்திர தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். அப்போது, மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் இஸ்லாமியர்கள், பக்தர்களுக்கு குளிர்பானங்கள், பழங்களை வழங்கினர்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST