உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவிக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு - உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மாணவி
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14632729-thumbnail-3x2-svg.jpg)
சிவகங்கை: மானாமதுரை தயாபுரத்தில் வசித்து வருபவர்கள் ரவிச்சந்திரன் செல்வபாரதி தம்பதியர். இவர்களின் மூத்த மகள் ராகவி, உக்ரைனில் மூன்றாமாண்டு மருத்துவம் படித்து வருகிறார். இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் இடையே போர் நடந்து வருவதால் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வந்த அவர், நேற்று (மார்ச் 03) சொந்த ஊருக்கு வந்தார். மகளைக் கண்ட பெற்றோர் ஆனந்த கண்ணீர் மல்க ஆரத்தி எடுத்து மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST