திருப்பதியில் கங்கனா ரணாவத் சுவாமி தரிசனம்! - திருப்பதியில் கங்கனா ரணாவத்
🎬 Watch Now: Feature Video
நடிகை கங்கனா ரணாவத் திருப்பதி ஏழுமலையான் மற்றும் ஸ்ரீகாளஹஸ்தி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் அவர், திருப்பதி பாலாஜியை அருகில் சுவாமி தரிசனம் செய்தேன், பூஜைகளில் கலந்துகொண்டேன். அதேபோல் உலகின் ஒரே ஒரு ராகு கேது தலமான ஸ்ரீகாளஹஸ்தியில் தரிசனம் செய்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.