மாஸ்க் எப்படி எல்லாம் அணியக் கூடாது? - பிரபலங்கள் வெளியிட்ட வீடியோ - celebrities mask wearing video
🎬 Watch Now: Feature Video
நம்மில் பலரும் மூக்கு, வாய் மூடாமல் முகக்கவசம் அணிகிறோம். இதற்காக திரையுலகப் பிரபலங்கள் இணைந்து மாஸ்க் எப்படி அணியக் கூடாது? எப்படி மாஸ்க் அணிய வேண்டும் என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். நடிகை வரலட்சுமி சரத்குமார் இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.