திமுகவுல எப்ப... செய்தியாளரைச் சிரிப்பலையில் சிதறடித்த வைகைப்புயல்! - vadivel
🎬 Watch Now: Feature Video

வைகைப்புயல் வடிவேலு நடிக்கும் புதிய படத்தின் அறிமுக விழா சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. அப்போது செய்தியாளரின் கேள்விகளுக்குத் தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையாக பதிலளித்தார் வடிவேலு.