குடும்படத்துடன் பார்கலாம் 'வானம் கொட்டட்டும்' - பொதுமக்கள் கருத்து - வானம் கொட்டட்டும் படம்
🎬 Watch Now: Feature Video
இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மூலம் மணிரத்னத்தின் உதவியாளர் தனா இயக்கியுள்ள படம் ‘வானம் கொட்டட்டும்’. இந்தப் படத்தில் சரத்குமார், ராதிகா சரத்குமார் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜோடியாக நடித்துள்ளனர். விக்ரம் பிரபு - ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன் தங்கையாக நடித்துள்ளனர். மடோனா செபாஸ்டின், சாந்தனு, நந்தா, மதுசூதன ராவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் இந்தப் படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இன்று வெளியாகியுள்ள இப்படம் குறித்து பொதுமக்களின் கருத்து...