விஜயசாந்திதான் எனக்கு ரோல் மாடல் - 'டாணா' நந்திதா - டாணா படம் வெளியாகும் தேதி
🎬 Watch Now: Feature Video
இயக்குநர் செல்வராகவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய யுவராஜ் சுப்பிரமணி இயக்கத்தில் வைபவ் நடித்துள்ள படம் ‘டாணா’. இதில் பாண்டியராஜன், யோகி பாபு, நந்திதா, ஹரிஷ் பெரேடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் 24ஆம் தேதி வெளியாகிறது. இப்படம் குறித்து வைபவ்வும் நந்திதாவும் தங்கள் அனுபவங்களை ஈடிவி பாரத்துடன் பகிர்ந்துள்ளனர்.