மீண்டும் தம்பி படத்தை தயாரிக்கும் சூர்யா - latest cinema news
🎬 Watch Now: Feature Video
நடிகர் கார்த்தி நடிக்கவுள்ள, விருமன் படத்தை அவரது அண்ணனும், நடிகருமான சூர்யா தயாரிக்கிறார். ஏற்கனவே கடைக்குட்டி சிங்கம் படத்தை நடிகர் சூர்யா தயாரித்திருந்தார். இந்த அறிவிப்பை நடிகர் சூர்யா நேற்று (செப் 5) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தார்.