thumbnail

By

Published : Dec 20, 2019, 6:27 PM IST

ETV Bharat / Videos

சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' எப்படி இருக்கிறது? - பொதுமக்கள் கருத்து

சிவகார்த்திகேயன் நடிப்பில் பேண்டஸி கலந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் 'ஹீரோ' வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் அபய் தியோல், அர்ஜுன், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு இசை - யுவன் ஷங்கர் ராஜா. ஒளிப்பதிவு - ஜார்ஜ் சி வில்லியம்ஸ். கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள படத்தை பி.எஸ். மித்ரன் இயக்கியுள்ளார். இந்தப் படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் கலவையான கருத்துகள் வெளிவருகின்றன.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.