300 நாள்களில் சிம்பு செய்த சாதனை - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்
🎬 Watch Now: Feature Video
நடிகர் சிம்பு இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கி 300 நாள்களில் அவரை 3 மில்லியன் நபர்கள் பின்தொடர ஆரம்பித்துவிட்டனர். குறைவான காலங்களில் அதிக ஃபாலோயர்கள் பெற்ற முதல் கோலிவுட் நடிகர் என்ற பெருமையை அவர் இதன் மூலம் பெற்றுள்ளார். இதனை சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.