'Man vs Wild' - பியர் கிரில்ஸ் உடன் பயணத்துக்குத் தயாராகிய சூப்பர் ஸ்டார் - பியர் கிரில்ஸ்
🎬 Watch Now: Feature Video

டிஸ்கவரி தொலைக்காட்சியின் பிரபல 'Man vs Wild' நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டுள்ளார். தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் உடன் இணைந்து கர்நாடக மாநிலம், பந்திபூர் தேசிய பூங்காவில் நடைபெறும் அட்வெஞ்சரில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள ரஜினிகாந்த் சென்னையில் இருந்து கர்நாடகாவுக்கு சென்றடைந்தார். பிரதமர் நரேந்திர மோடியைத் தொடர்ந்து 'Man vs Wild' நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்துகொள்வதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.