ரொம்ப என்ஜாய் பண்ணி 'சைக்கோ' படம் நடித்தோம் - 'சைக்கோ' படக்குழுவினர் - சைக்கோ உதய்நிதி
🎬 Watch Now: Feature Video
உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன் இணைந்து நடித்துள்ள 'சைக்கோ' திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. மிஷ்கின் இயக்கியுள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து இப்படத்தின் சக்ஸஸ் மீட் சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் படத்தில் நடித்திருந்த உதயநிதி, இயக்குநர் மிஷ்கின், ஆடுகளம் நரேன், சிங்கம் புலி, ரேணுகா உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர். இதில் அவர்கள் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டனர்.