பிச்சைக்காரன் 2 - இயக்குநராக களமிறங்கும் விஜய் ஆண்டனி - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்
🎬 Watch Now: Feature Video
'பிச்சைக்காரன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனியே தயாரித்து இயக்கி நடிக்கிறார். இதனிடையே 'பிச்சைக்காரன் 2' படத்தின் படப்பிடிப்பு இன்றுமுதல் (செப். 1) தொடங்கியுள்ளதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.