'ஒத்த செருப்பு' படத்தை ஆஸ்காருக்கு அனுப்ப ஆசை - பார்த்திபன் - ஒத்த செருப்பு
🎬 Watch Now: Feature Video
சினிமா என்பது என் கையில் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் அதை தடவிக் கொடுத்தால் அற்புதமான திரைக்காவியங்கள் கிடைக்கும். அப்படி உருவானதுதான் இந்த ஒத்த செருப்பு சைஸ் 7. அதை ஆஸ்காருக்கு அனுப்ப வேண்டும் என்பது எனது ஆசை. இப்படத்தை பார்த்த தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி பாரட்டியுள்ளார் என்று பார்த்திபன் கூறியுள்ளார்.