ரசிகர்களின் எதிர்பார்ப்பை மீறி நடித்த 'நம்ம வீட்டுப் பிள்ளை' சிவகார்த்திகேயன் - நம்ம வீட்டு பிள்ளை
🎬 Watch Now: Feature Video
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'நம்ம வீட்டுப் பிள்ளை'. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.பெரும் நட்சத்திரப் பட்டாளங்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படம் இன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்த பொதுமக்கள் கருத்து இதோ...