காவல் ஆணையராக மாறிய நாஞ்சில் சம்பத் செய்யவிருக்கும் 'சம்பவம்' - Nanjil Sampath as police commisioner
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-6354729-thumbnail-3x2-nanjil.jpg)
இயக்குநர் ரஞ்சித் பாரிஜாதம் இயக்கத்தில் ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகும் படம் சம்பவம். ஸ்ரீகாந்த், நடன கலைஞர் தினேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் அரசியல்வாதியும், நடிகருமான நாஞ்சில் சம்பத் காவல் ஆணையராக நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிப்பது குறித்து நமது ஈடிவி பாரத்துக்கு அவர் அளித்த பேட்டி...