'கே.எஸ். ரவிக்குமாரை வைத்து படம் இயக்குவது கணித ஆசிரியரை அருகில் வைத்து தேர்வு எழுதுவதற்குச் சமம்' - நான் சிரித்தால்
🎬 Watch Now: Feature Video
அவ்னி மூவிஸ் சார்பில் இயக்குநர் சுந்தர். சி தயாரிப்பில் கடந்த வெள்ளியன்று ‘நான் சிரித்தால்’ படம் வெளியாகி வெற்றிபெற்றது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் சென்னை பிரசாத் லேபில் சக்சஸ் மீட் நடைபெற்றது.
இதில் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் அவர்கள் பேசிய காணொலி இதோ.