'எம்ஜிஆர் மகன்' என பெயர் வைத்தில் எனக்கு ரொம்ப சந்தோஷம் - நடிகர் ஜூனியர் எம்ஜிஆர் - எம்ஜிஆர் மகன் வெளியாகும் தேதி
🎬 Watch Now: Feature Video
பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார், சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள படம் எம்ஜிஆர் மகன். ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைப்பெற்றது . இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ஜூனியர் எம்ஜிஆர், பொன்ராம் அலுவலகத்திற்கு நான் தொடர்ந்து பலமுறை நடிக்க வாய்ப்பு கேட்டு சென்றுள்ளோன். எம்ஜிஆர் மகன் படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு கொடுத்தது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. என்றார்.