’எஸ்.பி.பி இழப்பை தாங்க முடியவில்லை’- கதறி அழுத கோலிவுட் பிரபலங்கள்! - S. P. Balasubrahmanyam
🎬 Watch Now: Feature Video

பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மரணம் குறித்து கோலிவுட்டை சேர்ந்த நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள் என்று அனைவரும் உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளனர்.