மகளுடன் ஹாப்பி தீபாவளி சொன்ன 'கேஜிஎஃப் டான்' - வைரல் வீடியோ! - KGF Rocking Star Yash
🎬 Watch Now: Feature Video

கேஜிஎஃப் நடிகர் ராக்கி யாஷ் தனது மகள் மற்றும் மனைவியுடன் இணைந்து தீபாவளி வாழ்த்து தெரிவித்திருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இது தங்களது மகளின் முதல் தீபாவளி என்றும், அனைவரும் பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடி மகிழுங்கள் எனவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.