தலைவிக்காக கங்கனாவின் அர்ப்பணிப்பு! - ஜெயலலிதா கங்கனா ஏ எல் விஜய்
🎬 Watch Now: Feature Video
ஏ. எல். விஜய் இயக்கத்தில், தமிழ்நாட்டின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாராகும் 'தலைவி' படத்துக்காக, மணாலியில் இருக்கும் தனது வீட்டை நடனப் பள்ளியாக மாற்றியிருக்கிறார் கங்கனா ரனாவத்.