நகுல் பட பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஜான்வி - ஜான்வி கபூர் பாடல்
🎬 Watch Now: Feature Video
எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஜான்வி கபூர் தனது புகைப்படங்கள், காணொலிகள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்தவகையில் நகுல் நடிப்பில் வெளியான, 'காதலில் விழுந்தேன்' படத்தில் இடம்பெற்றுள்ள நாக்கு முக்கா பாடலுக்கு நண்பர்களோடு இணைந்து செம குத்தாட்டம் போட்டுள்ளார். அந்தக் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
Last Updated : Jul 17, 2021, 8:41 PM IST