பெண்களை கவனமாக வளர்க்க வேண்டும் - இமான் அண்ணாச்சி - IPC375 குறும்படம்
🎬 Watch Now: Feature Video
அறிமுக இயக்குநர் தம்பிதுரை இயக்கத்தில் உருவாகியுள்ள குறும்படம் IPC375. டர்ன் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனம் இக்குறும்படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில் IPC375 குறும்பட வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் நடிகரும், இயக்குநருமான ஜாக்குவார் தங்கம், இளவரசன், இமான் அண்ணாச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.