பாடகர் எஸ்பிபி-க்கு பாரத ரத்னா - கங்கை அமரன் நம்பிக்கை! - gangai amaran seeking bharat ratna for spb
🎬 Watch Now: Feature Video
தஞ்சாவூரில் தமிழ் மொழியில் ஹரிஹராசனம் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் குறுந்தகடு வெளியிட்ட இசையமைப்பாளர் கங்கை அமரன், பாடகர் எஸ்பிபி மறைவு இசைத் துறைக்கு பேரிழப்பு என்று கூறினார்.
இவர் திறனை நாடு அறியும் என்பதால் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதில் எந்த சிக்கலும் ஏற்படாது. பாரத ரத்னா விருது வழங்கும் குழுவில் நானும் ஒரு உறுப்பினர் என்பதால், மறைந்த பாடகர் பாலசுப்பிரமணியத்துக்கு அதனை வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
TAGGED:
எஸ்பிபி பாரத ரத்னா