செய்தியாளர்களைச் சந்தித்த ஃபெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி! - ஃபெப்சி பத்திரிகையாளர்கள் சந்திப்பு
🎬 Watch Now: Feature Video
சென்னையை அடுத்து பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்திருக்கும் பையனூர் ஃபிலிம் சிட்டியில் அம்மா படப்பிடிப்புத்தளத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதியாக அளித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என ஆர்.கே. செல்வமணி கூறியுள்ளார்.