'நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்' - 'என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா' பட கலைஞர்கள் கோரிக்கை! - என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா திரைப்பட நாட்டுப்புற கலைஞர்கள் நேர்காணல்
🎬 Watch Now: Feature Video
'என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா' திரைப்படத்தில் நடித்த நாட்டுப்புறக் கலைஞர்கள் தங்கள் அனுபவங்களை ஈ டிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு நேர்காணலாக அளித்துள்ளனர்.