‘வீண் வதந்திகளைப் பரப்ப வேண்டாம்’ - கிரேஸி மோகனின் தம்பி வேண்டுகோள்! - கிரேஸி மோகன்
🎬 Watch Now: Feature Video
சென்னை: மறைந்த புகழ்பெற்ற திரைக்கலைஞர் கிரேஸி மோகன் பற்றி வீண் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என அவரது தம்பி மது பாலாஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.