கிரீன் இந்தியா சேலஞ்சில் பங்கேற்று மரக்கன்றுகளை நட்ட அஜய் தேவ்கன் - அஜய் தேவ்கன்
🎬 Watch Now: Feature Video
தெலுங்கானா: பாலிவுட் நட்சத்திரம் அஜய் தேவ்கன் கிரீன் இந்தியா சேலஞ்சில் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டார். நிகழ்ச்சியில் எம்.பி. சந்தோஷ்குமாருடன் புவனேஸ்வர் மாவட்ட சவுதாபாலில் உள்ள பசுமை தொழில்துறை பூங்காவில் மரக்கன்றுகளை நட்டார்.